Paleo Diet Tamil EP 1 / Fraud on body weight reduction / Tiruttani Pasanga

EP 1 பேலியோ டயட் என்றால் என்ன?. What is Paleo Diet – Explain in TamilPaleo#paleodiet #diet #weightloss #paleodiettamil #paleorecipes #health #eatingchallenge #Tiruttanipasanga #foodchallenge #Review #vlog #tech

Paleo Diet Tamil EP 2 / What is Paleo Diet ? / பேலியோ டயட் என்றால் என்ன ?

Subscribe this Channel friends… because many videos coming soon….. Paleo Diet Tamil Videos, Paleo Diet Recipes, Food Challenge videos, Food Vlogs, Food Reviews, Tech videos,

source

You might be interested in

Comment (0)

  1. Bro naa 6 months munnadi paleo diet irundhu 13kgs reduce pannan adhuku aprm paleo diet dis continue pannitu ipo nethula irundhu marubadiyum start panni iruken… Second time paleo diet work aagumaa bro?

  2. Bro 4 monthly 16 kg lose panna.but now weight loss aga patudhu. 2 yrs ah follow panren .but middle a chapati eduthen.but eppo again start peniten weight loss agala enna reason.

  3. Inga chicken elam frozen than bro sapudalama onga number send panuga. Start panurathuku munadi doubt elathayum clear pamurathuku nanum romba nala weight lose panurathuku trai panuran

  4. நண்பரே… பேலியோ உணவுமுறை மூலம் பயனடைந்து உடல் எடை குறைப்பு அடைந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    நீங்கள் அடைந்த பலனை உலகம் அடைய வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணெத்திற்கும் வாழ்த்துக்கள்.

    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், பேலியோ என்பது உடல் எடை குறைப்பு டயட் அல்ல. அது ஒரு ஆரோக்கிய வாழ்வுமுறை. Non communal desease எனப்படும் Auto immune disease களை கட்டுக்குள் வைக்கும் ஒரு உணவு வாழ்வுமுறை.

    ஒருவருக்கான பேலியோ டயட் அட்டவணை அனைவருக்குமானது அல்ல. ஒவ்வொருவரின் இரத்த பரிசோதனை முடிவுன்படி அட்டவணை மாறும். இரத்த பரிசோதனை இல்லாமல் பேலியோ டயட் எடுப்பது, சொந்த செலவில் சூன்யம் வைப்பதற்கு சமம்.

    உங்கள் ஆர்வத்தில் மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாட வேண்டாம்.

    நான் என்ன இரத்த பரிசோதனை செய்தா பேலியோ தொடர்ந்தேன்? நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று வாதம் செய்யாதீர்கள். நீங்கள் முதலில் இரத்த பரிசோதனை செய்யுங்கள். பேலியோ டயட் அட்டவணையை இலவசமாக தரும் நிபுணர்கள், நவீன மருத்துவர்கள் அடங்கிய ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் பதியுங்கள். உங்களுக்கு தக்க ஆலோசனை கிடைக்கும். சொந்தமாகவே பேலியோ தொடர்ந்து, இப்போது உங்கள் இரத்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நார்மல் என்றால் மகிழ்ச்சி, நீங்கள் பாக்கியசாலி. ஆனால் இரத்த பரிசோதனை இல்லாமல் தாமாகவே ஒரு ஃபார்முலாவில் பேலியோ டயட் எடுப்பது தவறு.

    தயவுசெய்து சுய பேலியோ டயட் அட்டவணை தயார் செய்ய எவரையும் முயற்சி செய்ய வைக்காதீர்கள்.

    நன்றி !

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *